ஸ்ரீ ராமஜெயம்

த்யான  மந்திரங்கள்

விஷ்ணு த்யானம்
ஓம்  சாந்தாகாரம் பு4ஜக3ஸயனம் பத்மநாபம் ஸுரேசம் !
விச்வாதரம் க33ன சத்ருஸம் மேக4வர்ணம் ஸுபாங்கம் !
லக்ஷ்மீகாந்தம் கமல நயனம் யோகி3ஹ்ருத்3த்4யான கம்யம் !
வந்தே விஷ்ணும் ப4வப4யஹரம் ஸர்வ லோகைக நாதம் !

லக்ஷ்மி த்யானம்
ஓம்  பத்3மாஸ நாம் பத்3மகராம் பத்3ம மாலா விபூ4ஷிதாம் !
க்ஷீரவர்ண ஸமம் வஸ்த்ரம் ததாநாம் ஹரிவல்லபா4ம் !!

ஸரஸ்வதி த்யானம்
ஓம்  ஸரஸ்வதீம் ஸத்யவாஸாம் ஸுதாம் ஸுஸம விக்3ரஹாம் !
ஸ்படிகாக்ஷ ஸ்ரஜம் பத்3மம் புஸ்தகம் ச ஸுகம் கரை: !!

விநாயகர் த்யானம்
ஓம்  ஸுக்லாம் ப3ரத4ரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்பு4ஜம் !
பிரஸன்ன வத3னம் த்4யாயேத் ஸர்வ விக்4னோப சாந்தயே !!

ஈஸ்வர (சிவ) த்யானம்
ஓம்  ஈ சாந: ஸர்வ வித்3யாநாம் ! ஈ ச்வர: ஸர்வ பூ4தாநாம் !
ப்3ரஹ்மாதி3பதிர்! ப்ரஹ்மணோஅதி3பதிர் ! ப்3ரஹ்மாசிவோமே !
அஸ்து ஸதா சிவோம் !!

கௌரி த்யானம்
ஓம்  கௌ3ரீ மிமாய ஸலிலானி த3க்ஷதி ! ஏகபதீ த்3விபதீஸா
சதுஷ்பதீ அஸ்டாபதீ நவபதீ ப3பூ4வுஷீ ! ஸஹஸ்ராக்ஷரா
பரமேவ்யோமன் !!

ஷண்முக த்யானம்
ஓம்  லோக3நாத2 ஸுரச்ரேஷ்ட ஸர்வக்ஞ கருணாகர !
ஷண்முக2ஸ்ய பரம் ஸ்தோத்ரம் பாவநம் பாப நாசநம் !!

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.