ஸ்ரீ ராமஜெயம்

நவக்ரஹ  காயத்ரி  மந்திரங்கள்

சூரியன்
ஓம்  பாஸ்கரயா வித்3மஹே !
மஹத்யுதி3கராய தீ4மஹி !
தந்நோ ஆதி3த்ய ப்ரசோத3யாத் !!

சந்திரன்
ஓம்  நிசாகராய வித்3மஹே !
கலாநாதா3ய தீ4மஹி !
தந்நோ சந்தி3ர ப்ரசோத3யாத் !!

செவ்வாய்
ஓம்  அங்கா3ரகாய வித்3மஹே !
பூ4மி புத்ராய தீ4மஹி !
தந்நோ குஜ ப்ரசோத3யாத் !!

புதன்
ஓம்  ஆத்ரேயாய வித்3மஹே !
இந்து3 புத்ராய தீ4மஹி !
தந்நோ பு34 ப்ரசோத3யாத் !!

குரு
ஓம்  ஆங்கி3ரஸாய வித்3மஹே !
ஸுராசார்ய தீ4மஹி !
தந்நோ கு3ரு ப்ரசோத3யாத் !!

சுக்ரன்
ஓம்  பா4ர்க3வாய வித்3மஹே !
அஸுராசார்ய தீ4மஹி !
தந்நோ சுக்ர ப்ரசோத3யாத் !!

சனீஸ்வரர்
ஓம்  சனேஸ்வராய வித்3மஹே !
சா2யா புத்ராய தீ4மஹி !
தந்நோ மந்த3 ப்ரசோத3யாத் !!

ராகு
ஓம்  ஸிம்ஹிகேயாய வித்3மஹே !
ரத்ந ஸிம்ஹாசனாய தீ4மஹி !
தந்நோ ராஹு ப்ரசோத3யாத் !!

கேது
ஓம்  ப்ரஹ்ம புத்ராய வித்3மஹே !
சித்ராவர்ணாய தீ4மஹி !
தந்நோ கேது ப்ரசோத3யாத் !!

நவக்கிரஹ த்யானம் ஓம்  அதிதே3வதா பிரத்யதி தே3வதா சமேத
அர்க்க, ஸோம, குஜ, ஸௌம்ய
குரு சுக்ர ஸனேஸ்வரா :
ராஹு கேது க்3ரஹம் தேவம்
வந்தனம் பாத பங்கஜம்

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.