ஸ்ரீ ராமஜெயம்

சிவ  பரிவாராதி  காயத்ரி  மந்திரங்கள்

சிவன்
ஓம்  மஹா தே3வாய வித்3மஹே !
ருத்ரமூர்த்தயே தீ4மஹி !
தந்நஸ் சிவ: ப்ரசோத3யாத் !!

பார்வதி
ஓம்  மஹாதே3வ்யை ச வித்3மஹே !
சம்பு பத்ன்யை ச தீ4மஹி !
தந்நோ கௌ3ரி ப்ரசோத3யாத் !!

ஸ்ரீ துர்கை
ஓம்  காத்யாய நாய வித்3மஹே !
கன்யகுமார்யை ச தீ4மஹி !
தந்நோ துர்கி3 ப்ரசோத3யாத் !!

கணபதி
ஓம்  ஏக த3ந்தாய வித்3மஹே !
வக்ரதுண்டா3ய தீ4மஹி !
தந்நோ த3ந்தி3 ப்ரசோத3யாத் !!

சுப்ரமண்யர்
ஓம்  ஷண்முகா2ய வித்3மஹே !
மஹாஸேனாய தீ4மஹி !
தந்நோ ஸ்கந்த: ப்ரசோத3யாத் !!

தக்ஷிணாமூர்த்தி
ஓம்  தக்ஷிணாமூர்த்தயே ச வித்3மஹே !
த்4யான ஹஸ்தாய தீ4மஹி !
தந்நோ தீ3ஸ ப்ரசோத3யாத் !!

நந்தீஸ்வரர்
ஓம்  வேத்ர ஹஸ்தாய வித்3மஹே !
சக்ரதுண்டா4ய தீ4மஹி !
தந்நோ நந்தீ3 ப்ரசோத3யாத் !!

ஐயப்பன்
ஓம்  பூ4த நாதா3ய வித்3மஹே !>
பவ நந்தனாய தீ4மஹி !
தந்நோ சாஸ்தா ப்ரசோத3யாத் !!

பைரவர்
ஓம்  திகம்பராய வித்3மஹே ! >
தீ3ர்கஸிஷ்ணாய தீ4மஹி !
தந்நோ பை4ரவ: ப்ரசோத3யாத் !!

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.