ஸ்ரீ ராமஜெயம்

முக்கியமான  திருநாமங்கள்

விஷ்ணுவை துதிக்கும் பன்னிரு திருநாமங்கள்
ஓம் கேசவாய நம: ! ஓம் நாராயணாய நம: ! ஓம் மாத4வாய நம: !
ஓம் கோ3விந்தா3ய நம: ! ஓம் விஷ்ணவே நம: ! ஓம் மது4சூதனாய நம: !
ஓம் த்ரிவிக்ரமாய நம: ! ஓம் வாமனாய நம: ! ஓம் ஸ்ரீத4ராய நம: !
ஓம் ஹ்ருஷீகேசாய நம: ! ஓம் பத்3மநாபாய நம: ! ஓம் தா3மோத3ரய நம: !

லக்ஷ்மியை துதிக்கும் எட்டு திருநாமங்கள்
ஓம் த4னலக்ஷ்மியை நம:!   ஓம் தா4ன்யலக்ஷ்மியை நம:!
ஓம் ஆதி3லக்ஷ்மியை நம:!  ஓம் க3ஜலக்ஷ்மியை நம:!
ஓம் வீரலக்ஷ்மியை நம:!   ஓம் விஜயலக்ஷ்மியை நம:!
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியை நம:! ஓம் ஸந்தான லக்ஷ்மியை நம:!

ஸரஸ்வதியை துதிக்கும் எட்டு திருநாமங்கள்
ஓம் பத்3மாக்ஷ்யை நம:!   ஓம் புஸ்தக ப்4ருதே நம:!
ஓம் ஞான முத்3ராயை நம:!  ஓம் மஹா பா4சாயை நம:!
ஓம் ஸாவித்ரியை நம:!   ஓம் வாக் தே3வ்யை நம:!
ஓம் மஹா வித்3யாயை நம:! ஓம் சாஸ்த்ரா ரூபிண்யை நம:!

விநாயகரைத் துதிக்கும் பன்னிரு திருநாமங்கள்
ஓம் ஸுமுகா2யா நம:!   ஓம் ஏகத3ந்தாயா நம:!   ஓம் கபிலாய நம:!
ஓம் க3ஜகர்ணகாய நம:!  ஓம் லம்போத4ராய நம:!   ஓம் விகடாய நம:!
ஓம் விக்4னராஜாயா நம:!   ஓம் விநாயகாய நம:!   ஓம் தூ4மகேதவே நம:!
ஓம் க3னாத் த்யக்ஷாய நம:! ஓம் பாலசந்த்3ராய நம:!   ஓம் க3ஜானனாயா நம:!
ஓம் வக்ரதுண்டா4ய நம:! ஓம் சூர்ப்பகர்ணாய நம:!   ஓம் ஹேரம்பா3ய நம:!
ஓம் ஸ்கந்த3பூர்வஜாய நம:!

ஈஸ்வரனைத் துதிக்கும் எட்டு திருநாமங்கள்
ஓம் பவாய நம:!   ஓம் ஸர்வாய நம:!  ஓம் ஈசானயா நம:!
ஓம் பசுபதயே நம:!  ஓம் ருத்3ராய நம:!  ஓம் உக்3ராய நம:!
ஓம் பீ4மாய நம:!   ஓம் மஹாதே3வாய நம:!

கௌரியை துதிக்கும் எட்டு திருநாமங்கள்
ஓம் பவஸ்ய பத்ன்யை நம:!   ஓம் ஸர்வஸ்ய பத்ன்யை நம:!
ஓம் ஈசானஸ்ய பத்ன்யை நம:!   ஓம் பசுபதேய பத்ன்யை நம:!
ஓம் ருத்3ரஸ்ய பத்ன்யை நம:!   ஓம் உக்3ரஸ்ய பத்ன்யை நம:!
ஓம் பீ4மஸ்ய பத்ன்யை நம:!   ஓம் மஹாதே3வஸ்ய பத்ன்யை நம:!

சுப்ரமண்யரைத் துதிக்கும் பன்னிரு திருநாமங்கள்
ஓம் ஸ்கந்தா3ய நம:!   ஓம் கு3ஹாய நம:!   ஓம் ஷண்முகா2ய நம:!
ஓம் த்3விஷட்பு4ஜாய நம:!  ஓம் த்3விஷண்ணேத்ராய நம:!   ஓம் சக்தித4ராய நம:!
ஓம் தாரகாஸுர ஸம்ஹாரிணே நம:!   ஓம் தே3வஸேனாபதேயே நம:!
ஓம் அக்3னிஜந்மநே நம:! அக்3னி கர்ப்4பா4ய நம:!   ஓம் வீரக்3நே நம:!
ஓம் ஸ்ரீ ஸுப்3ரஹ்மண்யாய நம:!

நாலாயிர திவ்ய பிரபந்தம்
குலம் தரும் செல்வம் தந்திடும்; அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்;
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்;
அருளோடு பெருநிலம் அளிக்கும்;
வலம் தரும் மற்றும் தந்திடும்; பெற்ற
தாயினும் ஆயின செய்யும்;
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்; (அது)
நாராயண என்னும் நாமம்.

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.