ஸ்ரீ ராமஜெயம்

ஸ்ரீ விஷ்ணு  பரிவாராதி  காயத்ரி  மந்திரங்கள்

ஸ்ரீ மஹா விஷ்ணு
ஓம்  நாராயணாய வித்3மஹே !
வாஸுதே3வாய தீ4மஹி !
தந்நோ விஷ்ணு: ப்ரசோத3யாத் !!

ஸ்ரீ மஹா லக்ஷ்மி
ஓம்  மஹாதே3வ்யை ச வித்3மஹே !
விஷ்ணு பத்ன்யை ச தீ4மஹி !
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோத3யாத் !!

பூமாதேவி
ஓம்  த4னுர்த்த4ராயை வித்3மஹே !
ஸர்வ ஸித்3த்44யை தீ4மஹி !
தந்நோ த4ரா ப்ரசோத3யாத் !!

நீளாதேவி
ஓம்  மஹாதே3வ்யை ச வித்3மஹே !
பூ4சக்த்யை பத்ன்யை ச தீ4மஹி !
தந்நோ நீளா ப்ரசோத3யாத் !!

ஸுதர்சனர்
ஓம்  ஸுதர்சனாய வித்3மஹே !
மஹா ஜ்வாலாய தீ4மஹி !
தந்நோ சக்ர ப்ரசோத3யாத் !!

சங்கராஜன்
ஓம்  பாஞ்ச ஜன்யாய வித்3மஹே !
பவமானாய தீ4மஹி !
தந்நோ சங்க3 ப்ரசோத3யாத் !!

கருடாழ்வார்
ஓம்  பக்ஷி ராஜாய வித்3மஹே !
ஸ்வர்ண பக்ஷயா தீ4மஹி !
தந்நோ க3ருட3 ப்ரசோத3யாத் !!

ஸ்ரீ விஷ்வக்ஸேனர்
ஓம்  விஷ்வக் ஸேனாய வித்3மஹே !
வேத்ர ஹஸ்தாய தீ4மஹி !
தந்நோ விஷ்வக்ஸேன ப்ரசோத3யாத் !!

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
ஓம்  வஜ்ர நகாய வித்3மஹே !
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீ4மஹி !
தந்நோ ந்ருஸிம்ஹ ப்ரசோத3யாத் !!

ஸ்ரீ ராமர்
ஓம்  தஸரதா2ய வித்3மஹே !
ஸீதா வல்லபா4ய தீ4மஹி !
தந்நோ ராம ப்ரசோத3யாத் !!

ஸீதாதேவி
ஓம்  மஹாதே3வ்யை ச வித்3மஹே !
ராம பத்ன்யை ச தீ4மஹி !
தந்நோ ஸீதா ப்ரசோத3யாத் !!

ஆஞ்சநேயர்
ஓம்  ஆஞ்சநேயாய வித்3மஹே !
வாயு புத்ராய தீ4மஹி !
தந்நோ ஹனுமத் ப்ரசோத3யாத் !!

ஸ்ரீ கிருஷ்ணர்
ஓம்  தா4மோத3ராய வித்3மஹே !
ருக்மிணி வல்லபா4ய தீ4மஹி !
தந்நோ க்ருஷ்ண ப்ரசோத3யாத் !!

ஆதிசேஷன்
ஓம்  ஸஹஸ்ர பணாய வித்3மஹே !
ஸர்ப்ப ராஜாய தீ4மஹி !
தந்நோ அனந்த: ப்ரசோத3யாத் !!

கருப்பண சுவாமி
ஓம்  அஸித வதனாய வித்3மஹே !
க்ருஷ்ண புத்ராய தீ4மஹி !
தந்நோ க்ருப ப்ரசோத3யாத் !!

துளஸீ
ஓம்  ஸ்ரீத்ரி புராய வித்3மஹே !
துளஸீ பத்ராய தீ4மஹி !
தந்நோ துளஸீ ப்ரசோத3யாத் !!

ப்ரஹ்மா
ஓம்  வேதா3த்மனாய வித்3மஹே !
ஹிரண்ய க3ர்ப்4பா4ய தீ4மஹி !
தந்நோ ப்3ரஹ்ம ப்ரசோத3யாத் !!

ஸரஸ்வதி
ஓம்  மஹாதே3வ்யை ச வித்3மஹே !
ப்3ரஹ்ம பத்ன்யை ச தீ4மஹி !
தந்நோ வாணி ப்ரசோத3யாத் !!

காயத்ரி
ஓம்  பூ4ர் பு4வஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம் !
4ர்கோ3 தே3வஸ்ய தீ4மஹி !
த்4யோ யோந ப்ரசோத3யாத் !!

அரசமரம் (அஸ்வத்த நாராயணன்)
ஓம்  மூலதோ ப்3ரஹ்ம ரூபாய !
மத்4யதோ விஷ்ணு ரூபாய !
அக்3ரதோ சிவரூபாயா !
வ்ருக்ஷ ராஜாயதே நம : !

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.